Availability: In Stock
Author:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

Original price was: ₹225.00.Current price is: ₹213.00.

In stock

மாயா டீச்சர், மந்திரக் கம்பளத்தில் குழந்தைகளை ஏற்றி எறும்புகளின் உலகிற்கு அழைத்துச் செல்கிறார், வண்ணங்கள் கலந்து வேறு வண்ணங்கள் உருவாகும் ரசவாதத்தை விளக்குகிறார். செடிகள் தங்கள் உணவை தாமே தயாரிப்பதை வேரின் அடி வரை பயணிக்கச் செய்து விளக்குகிறார்.

Description

அறிவியல் ரீதியான உண்மைகளை, அனுபவங்களாக உணரும்போது அவை ஆழ்மனத்தில் என்றும் பதியும் என்பதற்கு இந்நூல் நல்லதோர் உதாரணம்!

Reviews

There are no reviews yet.

Be the first to review “மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்”

Your email address will not be published. Required fields are marked *