Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹90.00 Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.
மனித உயிர் வாழ்க்கை என்பது பிரச்சினைகளைக் கண்டு விலகுவதிலோ, பிரச்சினைகளிலேயே சிக்கிக்கொண்டு உழல்வதிலேயோ இல்லை. தேடினால் எல்லோருக்கும் ஒரு பிடி கிடைக்கும். அதைக் கொண்டு, தான் மட்டுமல்லாமல் சமூகமும் தன்னால் ஏதோ ஒரு வகையில் பயனடையும் வகையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை இந்நூலின் நாயகி பவித்ரா கண்டடைகிறாள்.
13 people are viewing this product right now
மனித உயிர் வாழ்க்கை என்பது பிரச்சினைகளைக் கண்டு விலகுவதிலோ, பிரச்சினைகளிலேயே சிக்கிக்கொண்டு உழல்வதிலோ இல்லை. தேடினால் எல்லோருக்கும் ஒரு பிடி கிடைக்கும். அதைக்கொண்டு தான் மட்டுமல்லாமல், சமூகமும் தன்னால் ஏதோ ஒரு வகையில் பயனடையும் வகையில் வாழ்வதே அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை பவித்ரா கண்டடைகிறாள். நாவலைப் படித்து முடிக்கும்போது நாமும் அந்தப் புரிதலுக்கு வந்து சேர்ந்துவிடுகிறோம்.
– ஆதி வள்ளியப்பன்
| Pages | 88 |
|---|---|
| Publication Year | 2023 |
| Paper Format | Paperback |
₹180.00 Original price was: ₹180.00.₹170.00Current price is: ₹170.00.
₹300.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.