Additional information
Pages | 83 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
₹110.00
In stock
சரிந்த மலையின் அடிவாரத்தில் சீமையோடிட்ட வீடுகள் சிறுத்துத் தெரிந்தன. தொடுவானத்துக்கடியில் கருக்கல் கட்டியிருந்தது. படிக்கட்டுக்கள் இளமதிய வெயில்பட்டு சூடேறிவிட்டது. கோமதிக்கு பொடணியில் வியர்வை அரும்பி தாலிச்சரடு நனைந்துவிட்டது.
Pages | 83 |
---|---|
Paper Format | Paperback |
Publication Year | 2023 |
Reviews
There are no reviews yet.