Description
திருநங்கைகள் குறித்து இதுவரை வந்துள்ள படைப்புகளில் சிறுகதைகள் நீங்களாக பெரும்பாலும் கரிசனமும்,பொதுப்புத்தியும்,முன்முடிவும் கொண்ட அணுகுமுறையோடே அமைந்துள்ளது.வேறு வடிவங்களைக் காட்டிலும் சிறுகதைகள் திருநங்கைகளின் நூண்ணுணர்வுகளை வலிமையாகப் பேசும் ஊடகங்களாக உள்ளன.அதே சமயம்,நாவல் மற்றும் கவிதை அளவிற்கு வாசகர்களைச் சென்று சேராதவையாகவும் சிறுகதைகள் இருக்கின்றன.அந்த வகையில் இத்தொகுப்பு திருநங்கைகள் குறித்த புரிதலை அடுத்தத் தளத்திருக்கு வாசகர்களிடம் சேர்க்கும் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
Reviews
There are no reviews yet.