Description
யார் வேண்டுமானாலும் தங்களது சொந்த முயற்சியின் மூலமாக அதனை அடைந்து விட முடியுமா? அல்லது ஒரு விசயத்தில் மேன்மையின் உச்சத்தினை அடைந்த ஒருவரிடமிருந்து மற்றறொருவர் அதனை கற்றுக் கொள்ள முடியுமா போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதற்கான ஒரு முயற்சி. பிளேட்டோ இயற்றிய மிகச்சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று.
Reviews
There are no reviews yet.