Description
மென்தமிழ் சொல்லாளர் எம்எஸ் ஆபிஸ் உட்செருகியுடன் தமிழில் முதன்முதலாக என் டி எஸ் லிங்க்சாஃப்ட் சொலூஷன்ஸ் நிறுவனம் ஒரு சொல்லாளருக்கு உரிய அனைத்துக் கருவிகளையும் உள்ளடக்கி உருவாக்கியுள்ள தமிழ் மென்பொருள். * 20ஒருங்குறி தமிழ் எழுத்துருக்கள்-குறியேற்ற மாற்றி* 15வகை தமிழ் விசைப்பலகைகள்-டேஷ்(TACE)உட்பட*தமிழ்ச் சொற்பிழை திருத்தி-சந்திப்பிழை திருத்தி-தமிழ்ச்சொல் சுட்டி*தமிழ் ஆங்கில அகராதிகள்*அகர வரிசைப்படுத்தம்-சொல்லடைவு*விண்டோஸ்XP -விண்டோஸ்8வரை இயங்கும்*உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் எம் எஸ் ஆபிஸ் வேர்ட்,பவர்பாயிண்ட்,எக்ஸெல்,அவுட்லுக் ஆகியவற்றிலும் பயன்படுத்தும் வசதி
Reviews
There are no reviews yet.