Description
காடுகளையே தங்களின் உலகமாகக் கொண்ட ஆதிவாசிகளின் பிரச்சனைகளைப் பேசும் மஹாஸ்வேதா தேவியின் எழுத்துக்கள் நம்மை மனம்பதறச் செய்பவை. ‘காடு கொன்று நாடாக்கிய’ சமூகமும் அரசும் இவை எதற்கும் பொறுப்பேற்காது கண்ணை மூடிநிற்கும் நிலையில் ஆதிவாசிகளின் கொதிநிலையை பிரதிபலிப்பவை அவரது எழுத்துக்கள். வாசகரை சிந்திக்க வைப்பவை. தமிழில் முதன்முறையாக மஹாஸ்வேதா தேவியின் வீரியமிக்க எழுத்துக்கள் உங்கள் கைகளில்.
Reviews
There are no reviews yet.