Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹90.00 Original price was: ₹90.00.₹81.00Current price is: ₹81.00.
மன்னர் சிவாஜியைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பொய்களை வரலாற்று ஆதாரங்களுடன் பன்சாரே முறியடிக்கிறார். இந்துத்துவ சக்திகள் சிவாஜியை முஸ்லீம் வெறுப்பாளராக சித்தரிக்கின்றன. இது ஒரு பெரிய பொய் என்றும், சிவாஜியின் ராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். சிவாஜி சனாதன முறைப்படி சூத்திர இனத்தைச் சேர்ந்தவர். எனவே, அவரை அரசன் வேஷம் போட முடியாது. பார்ப்பனர்கள் கூட சிவாஜியின் முடிசூட்டு விழாவின் சமயச் சடங்குகளைச் செய்ய முன்வரவில்லை. மராட்டிய பார்ப்பனர்கள் அவரது முடிசூட்டு விழாவை கடுமையாக எதிர்த்தனர். முஸ்லீம் மன்னர் ஔரங்கசீப் கூட சிவாஜியை மதித்தார் ஆனால் இந்து மதம் மதிக்கவில்லை.
7 people are viewing this product right now
மன்னர் சிவாஜியைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பொய்களை வரலாற்று ஆதாரங்கள் மூலம் பன்சாரே முறியடிக்கிறார். இந்துத்துவ சக்திகள் சிவாஜியை முஸ்லீம் வெறுப்பாளராகக் கட்டமைக்கிறார்கள். இது ஒரு பெரிய பொய் என்றும் சிவாஜியின் இராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். சிவாஜி சனாதன முறைப்படி சூத்திர இனத்தைச் சேர்ந்தவர். எனவே, அவரை அரசன் வேஷம் போட முடியாது. சிவாஜியின் முடிசூட்டு விழாவின் சமயச் சடங்குகளைச் செய்ய பார்ப்பனர்கள் கூட முன்வரவில்லை. மராட்டிய பார்ப்பனர்கள் அவரது முடிசூட்டு விழாவை கடுமையாக எதிர்த்தனர். முஸ்லீம் மன்னர் ஔரங்கசிப் கூட சிவாஜியை மதித்தார் ஆனால் இந்து மதம் மதிக்கவில்லை.
| Weight | 100 kg |
|---|---|
| Paper Format | Paperback |
₹550.00 Original price was: ₹550.00.₹522.00Current price is: ₹522.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.