Description
நாட்டு விதைகளின் முக்கியத்துவம் என்ன. கடற்பரப்பை சுத்தப்படுத்தவேண்டியது ஏன். தாத்தா சிங்கத்தின் வாழ்வியலின் விழுமியங்கள் என்னென்ன என்பனவற்றுடன். இணை பிரபஞ்சம் (Parallel Universe) எளிமையாகப் புரியவைக்கும் கதை என முழுப் புத்தகமும் படிப்போரின் உள்ளத்தைக் கவர்வது நிச்சயம். சிறாருக்காக, சிறாரே இணைந்து கதைகளைப் படைத்திருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு!
Reviews
There are no reviews yet.