Description
“விலங்குகள் பேசுமா?பேசினால்…?மின்மினிக் காட்டிற்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள்.பேசும் முயல்,யானை,குரங்கு,புலி,மான்,கரடி,காக்கை,மரங்கள் எல்லாம் சேர்ந்தால்…காட்டை காப்பாற்ற அவர்கள் நமது நாயகர்களுடன் எடுக்கும் முயற்சி…..கே.கே.கிருஷ்ணகுமார் மலையாளத்தில் எழுதிய “கின்கினிக்காடு’’,யூமா வாசுகியின் தமிழ் மொழி ஆக்கத்தில் மின்மினிக் காடாக வெளிவருகிறது.”
Reviews
There are no reviews yet.