Availability: In Stock
Author:

மிருதுவாய் ஒரு நெருப்பு

SKU: 18187

Original price was: ₹50.00.Current price is: ₹45.00.

In stock

ரோஸா, பள்ளியில் படிக்குபோது, மாண்ட்கமாரி வீதிகளில் குடிநீர் குழாய்களில்கூட வெள்ளையின-கருப்பினத்தவர்களுக்கென தனித்தனி குழாய்கள் இருப்பதை காண்கிறார். அதேபோல் வெள்ளையினச் சிறுவர்கள் வீண் வம்பிற்கிழுப்பதையும் பார்க்க நேரிடுகிறது. வெள்ளையின ஆதிக்க எதிர்ப்பு ரோஸாவிடம் இயல்பாக உருவாவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக அமைந்திருந்தன

 

“என்னால் மூச்சு விட முடியவில்லை” எனும் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரண ஓலம் அமெரிக்க நிறவெறி ஆதிக்கத்தின் குறியீடாகவே மாறியுள்ள இன்றைய நிலையில் ரோஸா பார்க்ஸ் புத்தகம் வந்துள்ளது.

Description

புத்தகம் 1960கள், 1970 களில் அமெரிக்காவில் நிலவிய பாகுபாடு களையும், அதற்கெதிராக அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் சட்டப் போராட்டம், களப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதையும் ஆசிரியர்கள் உணர்வுப் பூர்வமாக சொல்லி உள்ளனர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மிருதுவாய் ஒரு நெருப்பு”

Your email address will not be published. Required fields are marked *