Description
பிரேம்சந்த் இந்தி இலக்கியத்தின் பிதாமர்.சுமார்250சிறுகதைகளும்10நாவல்களும் எழுதியிருக்கிறார்.அன்றைய இந்தியாவின் சமூக நிலைமைகளையும்,வெள்ளை ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்த மக்கள் இயக்கங்களையும்.நாட்டில் நிலவிவந்த சமூகக் கொடுமைகளையும் மக்களின் வாழ்நிலைமைகளையும் மிகவும் நுணுக்கமாகத் தன் படைப்புகளில் அவர் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்,பிரேம்சந்தின் சிறுகதைகள் சில தமிழில் வெளிவந்திருக்கின்றன.ஆயினும் அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள அவை போதுமானதல்ல.குறிப்பாக சமூக நீதிக்காக அவர் குரல் கொடுத்திருக்கிறார் என்பது இத்தொகுப்பில் உள்ள கதைகள் மூலம் அறியலாம்.
Reviews
There are no reviews yet.