Be the first to review “மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி” Cancel reply
Availability: Out of Stock
Author: வன்னி அரசுமோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி
₹225.00
Out of stock
பொய்களை வைத்தே புனையப்பட்டிருக்கிறது சனாதனக் கருத்தியல். அதை நிலை நிறுத்துவதற்காக ஆட்சி பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறார் நரேந்திர மோடி. எனவே, அவரும் பொய்களையே வாக்குறுதிகளாக வழங்கி மக்களை ஏமாற்றுகிறார். நரேந்திர மோடி தெளிக்கும் பொய்களை உண்மைகள் என நம்பச் செய்வதற்காக ஊடகங்கள் யாவும் களமிறக்கப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களும் மோடி அரசால் கண்கணிக்கப்படுகிறது.








Reviews
There are no reviews yet.