Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹160.00 Original price was: ₹160.00.₹144.00Current price is: ₹144.00.
மதவாதத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத் திகழும் தரவுகளையும்,கருத்துகளையும் கொண்ட நூல்.
8 people are viewing this product right now
“சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ்.தங்களுடைய இந்து ராஸ்ட்டிரத்தை நிறுவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது.” …மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் கை கோர்த்து ஃபாசிசம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் இடதுசாரிகளும்,ஜனநாயக சக்திகளும் செய்ய வேண்டியதை விளக்குகின்றார்.மதவாதத்திற்கும் ஃபாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத் திகழும் தரவுகளையும்,கருத்துகளையும் கொண்ட நூல்.
| Weight | 100 kg |
|---|---|
| Paper Format | Paperback |
₹260.00 Original price was: ₹260.00.₹235.00Current price is: ₹235.00.
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.