Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
மூடநம்பிக்கைகளைப் பற்றி விரிவாக விளக்கமாகக் கூறும் நூல்.ஜோதிடம், கிரகநிலை, சாதி, மதங்கள், கடவுள் உள்ளிட்டவற்றை இந்நூலின் மூலம் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர். கூர்மையான வாதங்களின் முன் நவீனப்புரட்டுகள் சிதைவுறுகின்றன.
12 people are viewing this product right now
மூடநம்பிக்கைகள் மனித சமூதாயத்திற்குள் காலகாலமாக புரையோடிப் போயிருக்கின்றன.அறிவியல் வளர்ச்சியை நுகர்ந்தபோதும் மூடநம்பிக்கைகளைத் துறக்கும் மனநிலைக்கு மனிதர்கள் வரவில்லை.இந்த மூடநம்பிக்கைகளைப் பற்றி விரிவாக விளக்கமாகக் கூறும் நூல்.
| Weight | 100 kg |
|---|---|
| Paper Format | Paperback |
| Publication Year | 2016 |
| Pages | 88 |
₹70.00 Original price was: ₹70.00.₹63.00Current price is: ₹63.00.
₹180.00 Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.