Description
அவர்களிடம் நீங்கள் இந்த நாட்டை சேர்ந்தவரா? என்று நிரூபிக்க ஆவணங்களைக் கொடுங்கள் என்றால் எங்கிருந்து எடுத்துவந்து தருவது. இந்த சட்டம் முதலில் இஸ்லாமியருக்கு எதிராகத்தான் அமுல்படுத்தப்பட போகிறது, அதை தொடர்ந்து எல்லோரும் இந்த சட்டத்தின்கீழ் முகாமுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை இப்போது அசாம் முகாமில் பத்தொன்பது இலட்சம் மக்களில் பதிமூன்று லட்சம் மக்கள் இந்துக்கள் என்பதை கவனப்படுத்துகிறேன். யாரும் கேட்பாரற்ற அறவையர்கள் என்ற நாதியற்றவர்களின் துயர்மிகு எதிர்காலம் குறித்துதான் வரலாற்று புனைவாய் இந்நாவல் பேசுகிறது.
Reviews
There are no reviews yet.