Description
வழிந்து படரும் மங்கிய ஒளி. மனதை விரல்களால் மெல்ல வருடும் இசை. பெரிய மனிதர்களின் முகத்தை அலங்கரிக்க பலவிதமான வினோத முடிவுகள். ஆங்கில உரையாடல்கள், வலது கைகளின் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானக் கலவை. அதை மெதுவாக சுவைத்துப் பருகியபடி நடக்கும் தொழில் சார்ந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள்.
Reviews
There are no reviews yet.