Description
இக்கதைகளில் பாமரமக்களின் வாழ்வாதாரம், சமூகத்தின் அவல நிலை மற்றும் சாதீயம் போன்றவற்றை தெளிவாக காண்முடிகிறது. நம்நாடு வளர்ந்து வரும் நாடு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை கிராமங்களில் இன்னும் ஒருசில பிரிவினர் ஒடுக்கப்பட்டிருப்பது உண்மையே! இன்றும் நூறில் ஒரு பங்கு முருகம்மாக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
Reviews
There are no reviews yet.