Description
தர்வீஷின் (darwish)முக்கியமான அரசியல் கவிதைகள் எனப்படுபவற்றில் துவங்கி அவரது அதியற்புதமான காதல் கவிதைகள், மரணம் குறித்த அவரது இறுதிக் கால கவிதைகள் என தர்வீஷின் அறுபத்தி ஏழு ஆண்டுகாலக் கவிதை பயணத்தில் அவரது வரலாற்று சிறப்புமிக்கதெனக் கருதப்படுகிற அனைத்துக் கவிதைகளையும் கொண்டதோடு, தர்வீஷ் உலக அளவில் உருவாக்கிய தாக்கத்தையும் ஒரு தனித்த உலக ஆளுமை எனும் அளவில் அவரில் நேர்ந்த மாற்றங்களையும் பாய்ச்சல்களையும் உள்ளிட்ட, தர்வீஷ் குறித்த ஒரு முழுமையான கவித்துவ சித்திரத்தை தரும் படைப்புகளின் தொகுதி இது.
– மஹ்மூத் தர்வீஷ் | தமிழில்: எஸ்.வி.உதயகுமார், ஆர். பாலகிருஷ்ணன், யமுனா ராஜேந்திரன்
Reviews
There are no reviews yet.