Additional information
Pages | 120 |
---|---|
Publication Year | 2024 |
Paper Format | Paperback |
₹130.00 Original price was: ₹130.00.₹123.00Current price is: ₹123.00.
In stock
காலம் காலமாக கதைசொல்லிகளால் வளமான நாடு நம்முடையது. புராணக் கதைகள், செவிவழிக் கதைகள் எனப் பல வகைமைகளிலும் சொல்லப்பட்ட கதைகளுக்கு நம்மிடையே பஞ்சமே இருந்ததில்லை. கதையைக் கேட்பது போலவே எழுதுவதும் சுவாரஸ்யமான சவால். அந்த சவாலை எதிர்கொண்டு, உங்களையும் கதாசிரியராக்கும் வழிகளைச் சொன்னதுதான் விஷ்ணுபுரம் சரவணன் `இந்து தமிழ் திசை’யின் `வெற்றிக் கொடி’ இணைப்பிதழில் எழுதிய `நானும் கதாசிரியரே!’ என்னும் தொடர். இதில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே, உங்களின் கைகளில் தவழும் இந்தப் புத்தகம்.
Pages | 120 |
---|---|
Publication Year | 2024 |
Paper Format | Paperback |
Reviews
There are no reviews yet.