Availability: Out of Stock
Author:

நாட்டின் பாதுகாப்பை அழிக்க சதி

SKU: 17875

10.00

Out of stock

1990 முதல் இந்திய அரசுகள் தொடர்ச்சியாக நவீன தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகளை அமல்படுத்தி நாட்டின் செல்வங்களான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்து வருகின்றன. தற்போது பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் பாதுகாப்பைக் காவு கொடுக்கும் வகையில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய ஏகபோக நிறுவனங்களுக்குத் தாரைவார்த்து வருகிறது. குறிப்பாக இந்திய இராணுவத் தளவாடங்கள், கப்பல் கட்டும் தளங்கள், விமானத்தளங்கள் என நாட்டின் பாதுகாப்புத்துறையில் உள்ள ஒட்டுமொத்தப் பொதுத்துறை நிறுவனங்களை விற்றிட முயற்சி எடுத்து வருகிறது.

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “நாட்டின் பாதுகாப்பை அழிக்க சதி”

Your email address will not be published. Required fields are marked *