Description
விறைப்பான சீருடைக்குள் சிறுவர் சிறுமியர்,அதிகாலை எழுந்து உடற்பயிற்சி,விதவிதமான விசில்,விதவிதமான முடிச்சுகள்…சுனாமி வருகிறது.அதனை சாரணர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதே நாகா எனும் சாரணன். ‘ஆயிஷா’ மூலம் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட இரா.நடராசனின் எழுத்தில் சாரண சாரணியர் இயக்க100ஆம் ஆண்டு விழா வேலையில் இந்நூல் வெளிவருகிறது.
Reviews
There are no reviews yet.