Additional information
| Pages | 32 |
|---|
₹30.00
Out of stock
எந்த அறிஞரும் சிந்தனையாளரும் நான் அறிஞராக வேண்டும், சிந்தனையாளராக வேண்டும் என்று தனியே திட்டமிட்டு அதற்காக ஏதேனும் சிறப்புப் பயிற்சியிலோ, வகுப்பிலோ சேர்ந்து அப்படியெல்லாம் ஆவதில்லை. கண்களையும் காதுகளையும் திறந்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பது. படிப்பது, கேட்பது எல்லாவற்றையும் மனதில் அசைபோட்டு தங்கள் முடிவுகளை எடுக்கிறார்கள். அவ்வளவுதான். இதை நீயும் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், நீ விரும்பும் ஐ.ஏ.எஸ். முதல் வேறு எதுவாக இருந்தாலும் அதைச் சாதித்துவிடலாம்…
Reviews
There are no reviews yet.