Availability: In Stock
Author:

நான்காயிரம் கைகளும் ஒரே முகமும்

SKU: 12225

Original price was: ₹110.00.Current price is: ₹99.00.

In stock

“நான்காயிரம் கைகளும் ஒரே முகமும்”தமிழின் மிகச் சிறந்த பாட்டாளி வர்க இலக்கியம் என்று தயகமற்ற குரலில் கூறுவேன்.ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு கதைகள் சுழன்று கொண்டிருந்த70களின் பிற்பகுதியில் முற்றிலும் புதிய அழகியலுடன் புறப்பட்ட பயணம் புதிய ஜீவாவுடையது.ஒரு தொழிற்சாலையின் இரண்டாயிரம் தொழிலாளிகளின் வாழ்வியலையும் உளவியலையும் ஆழ்ந்தடங்கிய ஒரு கோபத்துடன் புதிய ஜீவாவால் சொல்ல முடிந்திருப்பது மிக முக்கியமானது.-ச.தமிழ்செல்வன்

Description

Additional information

Weight100 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “நான்காயிரம் கைகளும் ஒரே முகமும்”

Your email address will not be published. Required fields are marked *