நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள் ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்-ஆர்.கோவிந்தராஜ்

Sale!

140.00 126.00

இந்நூலில் இடம் பெற்றுள்ள 13 கட்டுரைகளும் — மொழி பெயர்ப்புகளை உள்ளடக்கி — வரலாறு, தத்துவம், அரசியல், பொருளாதாரம் என பன்முகத் தளங்களில் தோழர் ஆர். கோவிந்தராஜன் அவர்களுக்கு இருந்த ஆளுமையை, ஆழமான புரிதலை எடுத்துரைப்பதாக உள்ளன. மிகக் கடுமையான பிரச்சினைகளைக் கூட இலக்கிய மேற்கோள்களுடன் அவர் விளக்குகிற பாங்கு அவரது பரந்த வாசிப்பை நமக்கு உணர்த்துகிறது. – க.சுவாமிநாதன் துணைத் தலைவர் – தென் மண்டல காப்பீட்டு ஊழியர் சங்கம் கூட்டமைப்பு

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள் ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்-ஆர்.கோவிந்தராஜ்”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018