Description
பறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம். இதுபோல தமிழகத்தின் முக்கிய பறவை சரணாலயங்களில் கிடைத்த நேரடி அனுபவங்களின் அடிப்படையில், பறவைகளை நோக்குவதற்கு எளிதாக வழிகாட்டுகிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.