நரேந்திர தபோல்கர் மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி
₹30.00
மக்களிடம் மூடநம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்கான சமூக சூழலை உருவாக்கி வைத்திருக்கும் அதிகார அமைப்புகளை கேள்விகேட்கும் தொடர் போராட்ட முயற்சியினை அறிவியல் பார்வை கொண்டோர் மேலும் முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர் பிரச்சாரம் நடத்தி வருகிறது. அதற்கு பேராயுதமாக மூடநம்பிக்கை தடுப்பு மற்றும் ஒழிப்பு சட்டம் அமையமென கருதுகிறது. எனவே தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்பு மற்றும் ஒழிப்புச்சட்டம் அமுலாக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது. அதற்கு முன்னோடியாக திகழ்ந்த நரேந்திர தபோல்கர் பற்றி இந்த புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
In stock
Reviews
There are no reviews yet.