தேசியக் கல்விக் கொள்கை பின்னனி மர்மங்கள் | தொகுப்பும் ஆக்கமும் முனைவர் தா. சந்திரகுரு

தேசியக் கல்விக் கொள்கை பின்னனி மர்மங்கள் | தொகுப்பும் ஆக்கமும் முனைவர் தா. சந்திரகுரு

250.00

In stock

SKU: 18121 Category: Tags: , ,
Product ID: 14278

Description

திரு.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசுக்குச் சமர்ப்பித்திருக்கும் ‘தேசியக் கல்விக்கொள்கை வரைவு-2019’ குறித்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைகள், நூல்களின் வரிசையில் இந்நூல் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.

உள்ளும் புறமுமாக இவ்வரைவறிக்கை தயாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் 11 பேர் பின்னர் 9 பேர் ஆன கதையிலிருந்து துவங்கி அந்த 9 பேரின் அரசியல்,கல்விப் பின்புலம் என்ன என்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறது.ஒன்பது பேரில் இரண்டு பேரைத்தவிர பிற எல்லோருமே (கஸ்தூரிரங்கன் உட்பட) ஆர்.எஸ்.எஸ்.காரர்களாவோ அல்லது இந்துத்துவ அமைப்புகளில் ஏதேனும் ஒன்றுடன் நெருக்கமானவர்களாகவும் இந்துத்துவ சிந்தனைகளை ஏற்றவர்களாகவும் இருப்பதை வெளிச்சமிட்டிருக்கிறார்
முனைவர் சந்திரகுரு.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தேசியக் கல்விக் கொள்கை பின்னனி மர்மங்கள் | தொகுப்பும் ஆக்கமும் முனைவர் தா. சந்திரகுரு”

Your email address will not be published. Required fields are marked *