Be the first to review “நவீன தலித் சிறுகதைகள்” Cancel reply
Availability: In Stock
Author: ப்ரதிபா ஜெயசந்திரன்நவீன தலித் சிறுகதைகள்
₹170.00
In stock
Naveena Dalit Sirukathaigal – நவீன தலித் சிறுகதைகள்
புதியவர்கள் தங்கள் பங்கிற்கு எதார்த்த வகைச் சித்தரிப்பில் தங்கள் கதைகளைக் கொடுத்துள்ளனர். இப்போது நம் முன் நிற்கும் ஒரு கேள்வி, இவ்வளவு கலப்புத் திருமணங்களைக் கடந்து, இவ்வளவு ஆணவக் கொலைகளைக் கடந்து இன்னும் தீண்டாமை நம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது. சாதியை வென்ற ஒரு சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே நம் அனைவரது வேட்கையாக இருக்கிறது.
Publisher: பாரதி புத்தகாலயம்
Categories: சமூகம் (Society), சிறுகதைகள் (Short Stories)
Tags: Bharathi Puthakalayam, dalit, Naveena Dalit Sirukathaigal, சிறுக்தைகள்









Reviews
There are no reviews yet.