Description
அவ்வறிக்கையில் அவர் குறிப்பிடும் விசயங்களைவிட, அவர் குறிப்பிடாத பல விசயங்களை அவர் குறிப்பிட்டதாகக் கூறி பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் மெக்காலே குறிப்பிட்டது என்ன என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது முக்கியமானது. இந்த அறிக்கையில் சொல்லப்படாத விசயங்களைக் கூறியும், திரித்தும் இவ்வறிக்கைக்கு எதிரான வாதங்கள் வைக்கப்படுகின்றன.








Reviews
There are no reviews yet.