Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹25.00
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) சமூக நீதிக்கு எதிரானது தகுதி படைத்தவர்களை மருத்துவக் கல்விக்கு வாய்ப்பற்றவர்களாக்குவது சந்தையை ஊக்குவித்து ஏழை மாணவர்களை ஏமாற்றுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மாநில அரசின் உரிமையை பறித்து மத்திய அரசிடம் அதிகாரக் குவிப்பிற்கு வழி வகுக்கக் கூடியது நீட்: மருத்துவக் கல்விக் கட்டணத்தைக் குறைக்கவில்லை மாறாக தனியார் நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை சட்டப்படி உயர்த்திக்கொள்ள வழி செய்கிறது சமமான கற்றல் வாய்ப்புத் தராமல் சமமான தேர்வு என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 14 உத்தரவாதப்படுத்தும் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது.
10 people are viewing this product right now
ழிணிணிஜி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) சமூக நீதிக்கு எதிரானது தகுதி படைத்தவர்களை மருத்துவக் கல்விக்கு வாய்ப்பற்றவர்களாக்குவது சந்தையை ஊக்குவித்து ஏழை மாணவர்களை ஏமாற்றுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது மாநில அரசின் உரிமையை பறித்து மத்திய அரசிடம் அதிகாரக் குவிப்பிற்கு வழி வகுக்கக் கூடியது நீட்: மருத்துவக் கல்விக் கட்டணத்தைக் குறைக்கவில்லை மாறாக தனியார் நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை சட்டப்படி உயர்த்திக்கொள்ள வழி செய்கிறது சமமான கற்றல் வாய்ப்புத் தராமல் சமமான தேர்வு என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 14 உத்தரவாதப்படுத்தும் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது.
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
₹20.00
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.