Availability: In Stock
Author:

நீயே ஒளி நீதான் வழி!

SKU: 0018458

Original price was: ₹110.00.Current price is: ₹99.00.

In stock

இந்நூலில், குழந்தை பிறக்கும் முன், பிறந்த பின், குழந்தைப் பருவம், பதின்பருவம் என கட்டுரைகள் விரிகின்றன. தொடர்ந்து, மாணவர்களின் உருவாக்கத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கற்பித்தல் முறை குறித்த கட்டுரைகள் உள்ளன. அதற்கடுத்த கட்டுரைகள், குழந்தைகளுக்காகத் திட்டமிட அழைக்கின்றன.

Description

இன்றைய சூழலில் மனஅழுத்தமே நம்முள் நிறைந்துள்ளது. குறிப்பாக, பணி செய்யும் இடங்களில் தேவையற்ற எதிர்பார்ப்புகள் மனஅழுத்தத்தை அதிகமாக்குகின்றன. நம் பிரச்சினைகளை பிறரிடம் பேசுவதற்கும், ஆலோசனை கேட்பதற்கும் கூச்சப்படுகிறோம். இதைத் தவிர்க்கவும், மனமுதிர்ச்சி அடையவும், சூழ்நிலைகளை கையாளவும், ‘நம் வாழ்வு நமதென்போம்’ கட்டுரை உதவுகிறது.

Additional information

Pages

112

Paper Format

Paperback

Publication Year

2023

1 review for நீயே ஒளி நீதான் வழி!

  1. bpadmin

    https://www.hindutamil.in/news/todays-paper/editorial/714660-.html நன்றி இந்து தமிழ் திசை

Add a review

Your email address will not be published. Required fields are marked *