Description
தமிழ் இலக்கிய உலகிற்கு பெரும் பங்களிப்பை பன்னெடுங்காலமாய் தொடர்ந்து அளித்து வருகிறது நெல்லைச் சீமை. 2024 ஆம் ஆண்டு பொருநை விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கடந்த நூற்றாண்டில் சிறுகதைகளை எழுதிய பாரதி தொடங்கி இன்று நமக்காக எழுதி வரும் இளம் எழுத்தாளர்கள் வரையில் 71 எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து நமக்காக அளித்துள்ளனர் நெல்லையின் படைப்பாளிகள் குழுவினர்.








Reviews
There are no reviews yet.