Need help? Write to us contact@example.com
044 2433 2924
No products in the cart.
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
உலகிலேயே ஆழமான கடல் பகுதி எது? அதன் அடிவரை சென்று உயிரோடு வந்த விஞ்ஞானிகள் யார்?
கடலின் ஆழத்தில் ‘தம்’ பிடிக்கும் போது மூச்சு மண்டலம், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அபாயகரமான மாற்றம் என்ன?
‘பறவை மொழி’ யை எவ்வாறு கற்றுக் கொள்ளலாம்?
13 people are viewing this product right now
‘ஸ்பெக்டகிள்டு கிளிகள் தமக்குள் ஒவ்வொன்றிற்கும் பெயர் சொல்லி அழைத்துக் கொள்வது தெரியுமா…?
சிப்பிங் குருவிகள் நடுங்கும் குரலில் ஏன் பாடுகின்றன…? எவ்வாறு தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன..?
புலி, நாய் போன்ற விலங்கினங்கள் தம் இருப்பிட எல்லைகளை எவ்வாறு வரையறுக்கின்றன…?
எழுத்து மொழி, பேச்சு மொழிகளை மூளை எவ்வாறு வேறுபடுத்தி அறிந்து கொள்கிறது?
©2026 - Thamizhbooks.com
Reviews
There are no reviews yet.