Description
6000 கோடி ரூபாய்களுக்கு மேல் சொத்து உள்ளவர்கள் இங்கே 55 பேர். மற்றொரு பக்கம் , நாளொன்றுக்கு இரண்டு டாலர் அதாவது 120 ரூபாய் குட செலவிட முடியாதவர்கள் 85 கோடி பேர்… சலுகைமேல் சலுகையாக எட்டு ஆண்டுகளில் மட்டும் பெரு முதலாளிகள் அரசின் கொள்கை முடிவால் ரூ.31 லட்சம் கோடிக்கு மேல் பலனடைந்திருகிரர்கள் ….. 1995-2003 வரை விஷம் குடித்த விவசாயிகள் 1,28,321, 2004 முதல் 2012 வரை தற்கொலையால் மாண்ட விவசாயிகள் 1,46,373. இரண்டு கூட்டணி ஆட்சிக்கும் வித்தியாசமில்லை. இந்த சூழ்நிலையில்தான் மானியங்களை வெட்டுவதற்காக திட்டக்கமிஷன் வறுமைக் கோட்டை மறுநிர்ணயிப்பு செய்திருக்கிறது. நகர்புறத்தில் நாளொன்றுக்கு ரூ.29ம் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 23ம் செலவழித்தால் அவன் வறுமைக் கோட்டுக்கு மேலே சென்றுவிடுவான்.
Reviews
There are no reviews yet.