Description
அந்த காலத்தில் மனிதர்கள் நிலவைக் கடவுளாகப் பார்த்தனர்.மேலும் நிலவைப்பற்றி பல புதிர்களும் கதைகளும் மக்களிடையே உலவின.நிலவுக்கு மனிதன் பயணமான பிறகு அதுவரை இருந்த கதைகள் எல்லாம் கட்டுடைந்தன.நிலவைப்பற்றி அறிவியல் பூர்வமாக விளக்கி கூறும் நூல்.
Reviews
There are no reviews yet.