Availability: In Stock
Author:

நிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே…

SKU: 0018591

Original price was: ₹100.00.Current price is: ₹90.00.

In stock

நிற்பதுவே…நடப்பதுவே…பறப்பதுவே… (Nirpathuve Nadapathuve Parapathuve)என்ற இந்த சுற்றுச்சூழல் தொகுதி இரண்டாம் பதிப்பாகும். முதல் பதிப்பாக வெளிவந்தபோதே இந்நுால் பெரும் வரவேற்பைப் பெற்றது. பல்கலைக்கழகங்களிலும் கல்லுாரிகளிலும் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டது.

Description

குடபுலவியனார் முதல் பாரதியார், பாரதிதாசன், அயலகக் கவிஞர்கள் மற்றும் இன்றையக் கவிஞர்கள் வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல பிரபல கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பே இத்தொகுதியாகும். இவாசகர்களிடம் இத்தொகுதி மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Additional information

Pages

96

Paper Format

Paperback

Publication Year

2024

Reviews

There are no reviews yet.

Be the first to review “நிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே…”

Your email address will not be published. Required fields are marked *