Description
என் அரைநூற்றாண்டுகால நாளிதழ் மற்றும் ஊட க அனுபவங்களின் பிழிவுகளை அவ்வப்போது , சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறேன். இவற்றை வாசித்தோர் அனைவருமே நேசித்தோர் ஆயினர். பொதுமக்களால் பரவலாக பேசப்படும் முக்கிய பிரமுகர்களை பற்றிய என் சுவாரசியமான அனுபவங்களின் தொகுப்பு தான் அந்த பதிவுப் படைப்புகள். அவற்றுள் சிலவற்றை வாசக
நேசகர்களுக்கு வழங்கும் நோக்கோடு, இந்த குறுநூலை உருவாக்கியுள்ளேன்.
Reviews
There are no reviews yet.