Description
“ஜெர்மனியை சேர்ந்த இந்நூல் ஆசிரியர் அரசியல், வாழ்வியல் குறித்து சுமார் 250 புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் குழந்தைகளுக்காக எழுதிய நூல்தான் இது. இதுவரைக்கும் 20 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பாகி உள்ளது. அற்புத உலகில் ஆலிஸ் என்ற நூலுக்கு இணையாக பேசப்பட்ட நூல் இது. கணக்கே பிடிக்காதவனின் கனவில் பூதம் வந்து கணக்கு சொல்லிக் கொடுத்தால் என்ன நடக்கும் என்று பாருங்கள்.”
ஆயிஷா இரா நடராசன் அவர்களின் எளிய மொழிபெயர்ப்பு இந்நூலின் சுவாரசியம் சற்றும் குறையாமல் அப்படியே தக்கவைத்திருப்பதும் வெகு சிறப்பு.
கணக்கு என்றால் நமக்கு ஆவாது என இனியும் நீங்கள் சொல்லமாட்டீர்கள்
Reviews
There are no reviews yet.