Description
இந்நூல் ஒளி குறித்தும் இயற்பியல் மீதும் உள்ள நமது பார்வையை விசாலமாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மாணவ மாணவியர், ஆசிரியர் பெருமக்கள் மட்டுமல்ல பள்ளியில் படிக்கும் போது அறிவியல் என்றால் “அறுவை” என்று பயந்து ஓடிய அனைவரும் கூட படித்து பயன் பெறத்தக்க நூல் இது. அறிவியலை எளிதாக அறிய இந்நூல் நிச்சயம் உதவும்.
Reviews
There are no reviews yet.