Description
இ.எம்.எஸ் வாழ்க்கை ஒரு திறந்த மடல்,பல்லாயிரக் கணக்கான புரட்சியார்களுக்கு அவர் மேற்கொண்ட எளிய வாழ்க்கை ஓர் ஆதர்சம்.அவருடைய வாழ்க்கையின் அறியப்படாத உண்மைகளும் நிகழ்வுகளும் இந்த நினைவலைகளில் வெளிப்படுகின்றன.கூட்டுக் குடும்பத்தில் பிறந்த அவர்,சொத்தில் தனக்குரிய பங்கினைப் பெறும் வேளை வந்த போது அப்பங்கினை விற்று அப்படியே கட்சிக்கு அளித்தார்.
Reviews
There are no reviews yet.