Description
பல நிறங்களில் மனிதர்கள் இருந்தாலும் எல்லோருக்கும் வாழ்க்கை ஒரே உலகில்தான்.பலவித கோணங்களில் மனிதர்களைப் பாதிக்கும்,மனிதர்களால் பாதிக்கும் கதைகள்.பலவகை கருத்தும் பலவகை மனிதர்களும் சேர்ந்ததே நம் உலகம் என புரிய வைக்கும் ‘ஒரே உலகம்’.துளிகாவுக்காக ராதிகா மேனனும் சந்தியா ராவும் தொகுத்துள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.