Availability: In Stock
Author:

ஒரு கம்யூனிஸ்டின் நினைவுக் குறிப்புகள்

SKU: 18742

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

In stock

Oru Communistin Ninaivu Kurippukal – ஒரு கம்யூனிஸ்டின் நினைவுக் குறிப்புகள்

மக்களுக்காக உழைக்கும் லட்சியப்பிடிப்போடு தோழர் ராமச்சந்திரன் மாணவப் பருவத்திலேயே நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றார். புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். கிளைச்செயலாளர் பொறுப்பிலிருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக உயர்ந்து நிற்கும் தோழர் பி.ஆர்.சி எப்பொழுதுமே கட்சி நலனை முன்னிறுத்தி வருபவர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு கம்யூனிஸ்டின் நினைவுக் குறிப்புகள்”

Your email address will not be published. Required fields are marked *