Description
அரசியல் ஆவணம் என்பதால் மனித வாழ்வை எதிர்மறைகளுக்குள் நிறுத்தி விவரித்து விடுகிற அபாயத்திலிருந்து லாவகமாக தாண்டிச் சென்றிருக்கும் இந்நூல், மனித – சமூக வாழ்வின் அத்துணை புதிர்களையும் கூட சேர்த்தே எழுதிச் சென்றிருக்கிறது. ஒடுக்கப்பட்டோரின் துயரங்கள் என்னும் எதார்த்தத்தை மறைக்காத அதே வேளையில், அவற்றை எதிர்கொண்ட அவர்களின் தொடர் போராட்டங்களையும், அம்பேத்கரிய மதிப்பீடுகள் உண்டாக்கிய மாற்றங்களையும் காட்டி கழிவிரக்கத்தை பிந்தள்ளி முன்னகர்ந்திருக்கும் முன்னுதாரமற்ற படைப்பு வசந்த் மூன்னுடைய இந்த நூல்.
Reviews
There are no reviews yet.