Description
அகதிகள் விஷயம் என்று வரும்போது, அவர்களுக்கு எதிரான தீவிர அநீதி நிலவும் ஒரு காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம். எழுத்து அதை மாற்றும் என்று நான்
நினைக்கவில்லை. ஆனால் அப்படியேதேனும் நிகழ்ந்தால், அதுவொரு அற்புதம்தான். எனக்குத் தெரிந்ததை, என்னைக் கவர்ந்ததை, அவசியம் பேச வேண்டும் என்று நான் நம்புவதை நான் எழுதுகிறேன். அவை அடையும் இடம்… அது என் கையில் இல்லை
Reviews
There are no reviews yet.