ஒரு பண்பாட்டின் பயணம்

ஒரு பண்பாட்டின் பயணம்

3,350.00

In stock

Category: Tags: , , , , , , , , Product ID: 46190

Description

சிந்துவெளிப் பண்பாடு மொழியியல் அடிப்படையில் ஒரு திராவிடப் பண்பாடு என்ற கருதுகோளை முன்னெடுத்துச் செல்கிறார். சிந்துவெளிப் பண்பாட்டின் மொழி, தமிழ்த் தொன்மங்களின் தோற்றுவாய் ஆகிய இரு புதிர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பது இவரது ஆய்வுகளின் மையக் கருத்து. சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே என்பது இவரது நிலைப்பாடு

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு பண்பாட்டின் பயணம்”

Your email address will not be published. Required fields are marked *

Phone:44 2433 2924
Bharathi Puthakalayam - 7, Elango Salai, Teynampet
Chennai - 600 018