Description
ஐ.எம்.எப்.,உலக வங்கி”கடன் பொறி”எனும் புதை மணலில் சிக்கியுள்ள நாடுகள்.அதிலிருந்து வெளியேற முடியாமல்,மேலும் புதைக் குழியினுள் அமிழிந்து கொன்டுருகின்றன.கடன் பெறும் பொழுது அவற்றிற்கு பல நிர்பந்தங்கள் விதிக்கப்பட்டன.அவற்றை நிறைவேற்றுவதற்காக,அந்நாடுகள் தங்களது உற்பத்தி முறையையும்,வாழ்க்கை நடைமுறைகளையும் மாற்றின
Reviews
There are no reviews yet.