Description
ஹரியானா மாநிலம் பர்தாபாத் நகரின் டாக்டர்.ராமன் கக்கர் காசநோய் மருத்துவர்.இந்நோய் தொடர்பாக கடந்த10ஆண்டுகளாக இவர் ஆராய்ச்சிக்களை செய்து வருகிறார்.இந்நோய் தொடர்பாக இவர் பல கட்டுரைகள்,கதைகள் எழுதியுள்ளார்.பள்ளிகள்,கல்லூரிகள்,கிராமங்கள்,குடிசைப்பகுதிகள் ஆகியவற்றிக்குச் சென்று இந்நோய் பற்றிய விழிப்புணர்ட்சியை மக்களிடையே ஏற்படுத்த பாடுபட்டு வருகிறார். BBC, Starplus,starnewsஅகில இந்திய வானொலி ஆகியவற்றில் இந்நோய் பற்றி பேசி வருகிறார். “தீன் பார்த்தேன்”என்ற இவருடைய குறும்படம் விருது பெற்றிருக்கிறது. Know TB No TB









Reviews
There are no reviews yet.