Availability: In Stock
Author:

ஒற்றைப்புள்ளி

SKU: 0018733

Original price was: ₹160.00.Current price is: ₹140.00.

In stock

Ottraipulli – ஒற்றைப்புள்ளி

தன்னூரின் கதையை, தான் எழுதிட விரிகிற காட்சிகளாகின்றன கதைகள். இரவின் குளிர்ச்சியில் தெப்பக்குளத்தைச் சுற்றியிருக்கும் உணவகங்களில் மீந்த புரோட்டாவை இழுத்துச் சென்ற எறும்புகளே எழுத்தாளருக்கு கதைச் சொற்களை கையளிக்கின்றன. வெயிலை குடித்து வளர்ந்த நிலத்து மனிதர்களின் தனித்த கதைகளிது – ம. மணிமாறன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒற்றைப்புள்ளி”

Your email address will not be published. Required fields are marked *