Description
கதாநாயகன் ரோஹன் மற்றும் கதாநாயகி ரூஹியின் மனக்குமுறல்கள், சோகங்கள், ஏக்கங்கள் மற்றும் போராட்டங்கள் – இவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் பாங்கு, நம்மையும் அவர்களோடு சேர்ந்து அவ்வுணர்ச்சி ஓட்டங்களில் ஒன்றிடச் செய்கிறது.
₹1,150.00
In stock
இப்புதினம் ஒரு காலக்கண்ணாடி என்றால் அதுமிகையன்று. காதலர்கள் பார்வையில் இது ஒரு காதல் காவியம். வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் இது ஒரு வரலாற்றுப் பதிவு. சமயப் பற்றாளர்களின் பார்வையில் இது ஒரு வழிகாட்டும் நூல்.
கதாநாயகன் ரோஹன் மற்றும் கதாநாயகி ரூஹியின் மனக்குமுறல்கள், சோகங்கள், ஏக்கங்கள் மற்றும் போராட்டங்கள் – இவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கும் பாங்கு, நம்மையும் அவர்களோடு சேர்ந்து அவ்வுணர்ச்சி ஓட்டங்களில் ஒன்றிடச் செய்கிறது.
Reviews
There are no reviews yet.